விட்டமின் பி12-க்கான சைவ ஆதாரங்கள் எத்தனை.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வைட்டமின் B12 உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சைவ உணவு உண்பவர்களுக்கு B12 பெறுவது சற்று கடினமாக இருக்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பால் மற்றும் தயிர் B12-ன் நல்ல ஆதாரங்கள் ஆகும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ச்சீஸில்(Chese) வைட்டமின் B12 உள்ளது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சத்துணவு தானியங்கள் B12-க்கு சிறந்த மாற்று ஆகும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சோயா பாலில் கூட B12 சேர்க்கப்படுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பனீர்(Paneer) கூட B12-ன் நல்ல ஆதாரமாக உள்ளது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ஊட்டச்சத்து ஈஸ்டில் B12 அதிகம் உள்ளது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தேவைப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்