இந்த 5 உணவுகளை மீண்டும் சூடாக்கினால் ஆபத்து!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பல சமயங்களில் சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிடுகிறோம்

அவற்றில் சில உணவுகள் மீண்டும் மீண்டும் சூடாக்குவதால் நச்சுத்தன்மை அடைகின்றன.

இந்த தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் கடுமையான நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது

காய்கறிகளை அதிகமாக சூடாக்கினால் அதில் உள்ள நைட்ரேட் அளவு தீங்கு விளைவிக்கும்.

வேகவைத்த முட்டைகளை மீண்டும் சூடாக்கக் கூடாது. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து குளிர்சாதன பெட்டியில் வைப்பதும் ஆபத்தானது.

புரதம் மிகுந்த காளான்கள் ஒரு பூஞ்சை உணவு. இதனை சூடாக்கி சாப்பிட்டால் உடல்நலத்திற்கு ஆபத்தாகும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கை மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிட்டக்கூடாது

இறைச்சியை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் அது நஞ்சாக மாற வாய்ப்புள்ளது.