முதுகு வலி அதிகமா இருக்கா? - குறைக்க எளிய வழிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இன்றைய காலத்தில் முதுகுவலி அனைத்து வயதினரிடையும், குறிப்பாக பெண்களிடையே அதிகமாக உள்ளன

நீங்கள் இடுப்பு வலியை குறைக்க வீட்டு வைத்தியங்களை செய்யலாம்

வெதுவெதுப்பான நீர் பையுடன் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும்

தினமும் யோகா செய்வதால் இடுப்பு தசைகள் வலுப்பெறும்

நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்காருவதை தவிர்க்கவும்

உட்காரும்போது இடுப்புக்கு சரியான ஆதரவு அளிக்கும் நாற்காலியை பயன்படுத்துங்கள்.

சமமான மெத்தையையும் சரியான தலையணையையும் பயன்படுத்துங்கள்.

கனமான பொருட்களை தூக்கும் போது முழங்கால்களை வளைத்து சரியான முறையைப் பின்பற்றுங்கள்.

நடுப்பகுதிக்கு மென்மையான மசாஜ் செய்வதன் மூலம் தசைகளுக்கு ஓய்வு கிடைக்கும்