முட்டை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக கொண்ட உணவாக உள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

முட்டை சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

தினமும் முட்டை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

தினமும் முட்டை சாப்பிடுவதால் எலும்புக்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் வேறு பல நன்மைகளும் கிடைக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

முட்டைகளில் புரதம் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் டி காணப்படுகின்றன

Published by: கு. அஜ்மல்கான்

ஒரு சாதாரண நபர் தினமும் கவலை இல்லாமல் 1 முதல் 2 முட்டைகள் சாப்பிடலாம்

Published by: கு. அஜ்மல்கான்

முட்டையின் அளவு ஒருவரின் வயது மற்றும் உடல்நிலையை பொறுத்தது

Published by: கு. அஜ்மல்கான்

ஏதேனும் மருத்துவ பாதிப்பு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது

Published by: கு. அஜ்மல்கான்

முட்டைகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் அது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக வைத்திருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

அதிகப்படியான முட்டைகளை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்

Published by: கு. அஜ்மல்கான்

இந்த தகவல் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஒருவரின் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடலாம் எனவே உணவில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு நிபுணர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

Published by: கு. அஜ்மல்கான்