தினமும் லேட்டாக எழுந்தால் என்னென்ன நோய்கள் வரும்? பெரிய லிஸ்டே இருக்கு

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Pexels

கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருக்கலாம்.

Image Source: Pexels

முகத்தில் மகிழ்ச்சியோ, பொலிவோ தென்படாது.

Image Source: Pexels

அழுத்தம் அதிகரிக்கும்.

Image Source: Pexels

திடீரென எடை அதிகரிக்கலாம்

Image Source: Pexels

நாள் முழுவதும் தலை பாரமாக இருக்கும்.

Image Source: Pexels

நாள் முழுவதும் சோர்வாக உணரலாம்.

Image Source: Pexels

எப்போதும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.

Image Source: Pexels

கண்களுக்கு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிக்கும்.

Image Source: Pexels

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற மற்ற நோய்கள் வரலாம்.

Image Source: Pexels