10 வழிகளில் ஈஸியா எடையை குறைக்கலாம் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் விரதம் இருந்தால் எடை குறைக்கலாம்.

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது

உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்க்கவும்

நம்பிக்கையான மனப்பான்மையை வைத்திருங்கள். மன அழுத்தம் இருக்க வேண்டாம்

தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். இது எடையை கட்டுக்குள் வைக்கும்.

எக்காரணம் கொண்டும் காலை உணவு சாப்பிடுவதை தவிர்க்காதீர்கள்

நாள் முழுவதும் நீரேற்றம், பசியை கட்டுப்படுத்தும் அளவு உணவுடன் இயங்குங்கள்

டீ, காபி போன்ற பால் சார்ந்த உணவுகளை குறைக்கலாம்

இனிப்பை தவிர்ப்பதன் மூலம் மிக எளிதாக எடை குறைக்கலாம்.