காலை எழுந்தவுடன் கால்களில் வலி ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

காலை எழுந்தவுடன் கால்களில் வலி வருவது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனை. ஆனால் பலர் இதை அலட்சியம் செய்கிறார்கள்.

Image Source: pexels

அது உடலில் ஏதேனும் உடல்நலப் பிரச்சனை அல்லது கெட்ட பழக்கங்களுக்கு அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

Image Source: pexels

இதன் காரணத்தை அறிந்துக் கொள்வது முக்கியமானதாகும்.

Image Source: pexels

அதிக நேரம் நிற்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் பாதங்களில் வலி ஏற்படும்.

Image Source: pexels

உங்கள் பாதங்களுக்குப் பொருந்தாத காலணிகளை அணிவதால் பாதப் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

Image Source: pexels

உடல் கால்சியம் அல்லது வைட்டமின் டி குறைபாட்டால் பாதங்களில் வலி ஏற்படும்.

Image Source: pexels

தசைப்பிடிப்பு காலையிலும் உங்கள் பாதங்களிலும் கால்களிலும் வலியை ஏற்படுத்தலாம்

Image Source: pexels

அதிகமாக களைப்படைவது அல்லது போதிய ஓய்வு இல்லாமை காரணமாகவும் உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்.

Image Source: pexels

ஆனால் தொடர்ந்து பிரச்சனை இருந்தால் அப்படியே விட்டுவிடாதீர்கள். சரியான உணவு மற்றும் போதுமான ஓய்வு மூலம் இந்த பிரச்சனையை குறைக்கலாம்.

Image Source: pexels