அதிக பிஸ்தா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதிக பிஸ்தா சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயிற்றின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறு உப்பசம் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படலாம்.

வயிற்றில் வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு அது ஆபத்தானது.

அதிகமாக உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

பிஸ்தாவில் ஆக்ஸலேட் என்ற பொருள் உள்ளது.

அதனால் சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது.

அதிக பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கலாம்.

உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் பிஸ்தா எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்