நீங்கள் தினமும் அரிசி சாப்பிடுகிறீர்களா, அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்ன?

அரிசி உங்களது தினசரி உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம்



இருப்பினும், இதை தினமும் சாப்பிடுவதால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது



அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்



இது ஒரு அதிக கலோரி கொண்ட உணவு. இதை தினமும் சாப்பிடுவதால் எடை அதிகரிக்கலாம்.



அரிசியில் ஆர்சனிக் உள்ளதால் அதனை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.



கழிவறைக்குச் செல்வதில் சிரமம், வயிறு இறுக்கம் போன்ற வயிற்று பிரச்சினைகள் ஏற்படலாம்



நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து குறைபாடு உள்ளது, இது பலவீனமான தசைகள் மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது.



தினமும் உண்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற இதய சம்பந்தமான நோய்கள் வரலாம்



ஆபத்தை குறைக்க அரிசியை தினசரி உண்பதை குறைத்து, முழு தானிய உணவுகளை தேர்வு செய்யலாம்