காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட்டால் எடை குறையலாம் தெரியுமா?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

காலை தொடக்கத்தை டிடாக்ஸ் ட்ரிங்க்-உடன் தொடங்குங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் அல்லது ஓம விதை கலந்த நீர் உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சிறந்த இயற்கை பானமாகும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இந்த நீரில் லெமன் சாறு, இஞ்சி சாறு சேர்க்கவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

2 மணி நேரத்துக்குப் பிறகு வால்நட்ஸை எடுத்துக்கொள்ளலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

காலையில் வெறும் வயிற்றில் வால்நட்ஸ் சாப்பிடுவது வெயிட் லாஸ்-இல் பயன் தரும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

காலை சிற்றுண்டியில் பப்பாயாவையும் எடுத்துக்கொள்ளலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பப்பாயாவை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது வெயிட் லாஸ்-க்கு உதவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

புரோட்டீன் உணவுகளை டயட்டில் கட்டாயமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உங்கள் எடை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கேற்ற அளவில் கிராம் புரோட்டீன் தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.