இதய பாதிப்புக்குப் பின் செய்யக்கூடாத தவறுகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம்

சாக்லேட் ஐஸ்கிரீம் கஸ்டர்ட் ஆகியவற்றைத் தவிர்க்கவும்

சிப்ஸ், குக்கீஸ், நம்கீன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உங்கள் உணவில் மிகக் குறைந்த உப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

பிட்சா, பர்கர், ஹாட் டாக் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் தயாரான உணவுகளை உட்கொள்ளாதீர்கள்