இடது கையில் திடீரென அல்லது எப்போதும் வலி ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறியாகும்.

Image Source: FREEPIK

தோள்பட்டை வலி மார்பிலிருந்து பரவினால் மாரடைப்பின் அறிகுறியாகும்.

Image Source: FREEPIK

சுவாசப் பிரச்னைகள் அல்லது சோர்வு இதய நோயின் அறிகுறிகளாகும்.

Image Source: FREEPIK

மயக்கம் அல்லது திடீரென தலைச்சுற்றல் ஆகியவை இதய நோயின் அறிகுறிகளாகும்.

Image Source: FREEPIK

இருதய நோயால் பாதிக்கப்பட்டால் ரத்த ஓட்டம் தடைபட்டு தலை சுற்றலாம்.

Image Source: FREEPIK

காலின் விரல்களில் வீக்கம் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Image Source: FREEPIK

செரிமானம் ஆகாதது அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

Image Source: FREEPIK

மூச்சுத்திணறலுடன் தூக்கம் கலைந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

Image Source: FREEPIK

துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனை நோக்கத்திற்காக மட்டுமே.

Image Source: FREEPIK

இதனை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகவும்.

Image Source: FREEPIK