கோடையில் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

எடை குறைக்க விரும்புவோருக்கு இந்த பழம் ஒரு சிறந்த தேர்வு ஆகும்.

அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

மன அழுத்தம், மன சோர்வு போன்றவற்றை சரி செய்ய இந்த பழத்தை சாப்பிடலாம்

கண்களின் பார்வை திறனை மேம்படுத்த வைட்டமின் கே மற்றும் பி6 உள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாலிஃபீனால்கள் இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றன.

இரும்பு மற்றும் பொட்டாசியம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.

அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் சக்தியை அளிக்கின்றன.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

அது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.