நன்மை தரும் எலுமிச்சை

எலுமிச்சையில் உடலுக்கு நன்மை பயக்கும் பல விஷயங்கள் உள்ளது.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

ஆரோக்கியமாக தொடங்குங்கள்

ஒரு நாளை காலையிலே ஆரோக்கியமாக தொடங்குவதால் அந்த நாளில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

Image Source: pexels

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு

காலையில் வெறும் வயிற்றிலே எலுமிச்சை சாறு குடிப்பது நன்மையாகும்.

Image Source: pexels

எடை இழப்புக்கு பக்கபலம்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடல் எடை குறைப்பிற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: pexels

சரும பளபளப்பு

எலுமிச்சை நீர் சருமத்தை சுத்தம் செய்து பொலிவாக்குகிறது

Image Source: pexels

வைட்டமின் சி

எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இதைக்குடிப்பதால் உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கிறது.

Image Source: pexels

செரிமானத்திற்கு நல்லது

எலுமிச்சை வயிற்று உபாதைக்கு சிறந்தது என்பதால் இது செரிமான அமைப்பை சரி செய்கிறது.

Image Source: pexels

நீரேற்றம்

உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது

Image Source: pexels

உடலில் உள்ள நச்சு நீங்கும்

எலுமிச்சை நீர் காலையிலே அருந்துவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்.

Image Source: pexels