நாவல் பழம் (அ) நாகப் பழம் தோல் நோய்கள் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ஆயுர்வேதத்தில் நாவல் பழத்தை ஒரு சிறந்த மருந்தாகக் கருதுகிறார்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கடும் வெயிலில் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சியைத் தருகிறது நாவல் பழம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

அதில் உள்ள ஜம்போலின், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

நாவல் பழத்தின் கொட்டை பொடி நீரிழிவு நோய்க்கு சிறந்தது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

அதன் நார்ச்சத்து வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ரத்தத்தை சுத்திகரித்து முகத்தில் இயற்கையான பொலிவை கொண்டுவருகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

அதில், உயர் அளவில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்