கடுமையான வெப்பத்தால் தலைவலியா? - தீர்வு இதோ!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கடுமையான வெப்பத்தால் தலைவலி பலருக்கும் ஏற்படலாம்

நீர்ச்சத்து இழப்பு தலைவலியை ஏற்படுத்தும்.

உடனடியாக போதுமான தண்ணீர் குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும்

தேங்காய் தண்ணீர் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

குளிர்ந்த நீரில் தலைக்கு துணி ஒத்தடம் கொடுப்பது நல்லது.

கைபேசி மற்றும் திரையை பயன்படுத்துவதை குறைக்கவும்

கண்களுக்கும் தலைக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.

மென்மையான மற்றும் குளிர்ச்சியான உணவை உட்கொள்ள வேண்டும்.