கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது அவசியம்.

தவறான வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் பிரச்னைகள் இப்போது பொதுவானதாகிவிட்டன.

கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்னை இருந்தால், சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு கல்லீரலில், கல்லீரலைச் சுற்றி கொழுப்பு சேர்கிறது.

சோறு உட்கொள்வதும் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கட்டும்.

கல்லீரல் தொடர்பான எந்த பிரச்னையாக இருந்தாலும் மது அருந்தாதீர்கள்.

குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் தவிர்க்கவும்.

கொழுப்பு கல்லீரல் பிரச்னையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கொழுப்பு கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் வறுத்த உணவுகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.