பெப்பர் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

பெப்பர் டீ அதிகமாக குடிப்பதால் வயிற்றுக்கு நல்லது அல்ல.

Image Source: freepik

வயிற்றில் எரிச்சல் அதிகரிக்கும். கோடையில் இது இன்னும் தீவிரமாக இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

பெப்பர் டீட் சிலருக்கு கண்களில் எரிச்சல் ஏற்படும்.

Image Source: freepik

கர்ப்பிணிப் பெண்கள் பெப்பர் டீ அருந்துவது முற்றிலும் நல்லது அல்ல.

Image Source: freepik

குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிக்கக் கூடாது.

Image Source: freepik

பால் கொடுக்கும் தாய்மார்கள் பெப்பர் டீ குடித்தால் குழந்தைகளின் வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம்.

Image Source: freepik

வாயு பிரச்சனை அதிகரிக்கிறது.

Image Source: freepik

குளிர் காலத்தில் ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் கோடையில் பெப்பர் டீ குடிப்பது அவ்வளவு நல்லது அல்ல.

Image Source: freepik

பித்தப் பிரச்னையும் ஏற்படலாம்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik