ஆப்பிள் விதைகளில் விஷம் உள்ளதா? - உண்மை இதுதான்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

ஆப்பிள் விதைகளில் அமிக்டாலின் என்ற இயற்கையான கலவை உள்ளது

Image Source: pexels

இவைகளை சாப்பிடும்போது மிகக் குறைந்த அளவில் சயனைடை வெளியிட முடியும் என சொல்லப்படுகிறது

Image Source: pexels

ஒன்று அல்லது இரண்டு விதைகளை தவறுதலாக விழுங்குவதால் பொதுவாக எந்த தீங்கும் ஏற்படாது

Image Source: pexels

பெரிய அளவில் விதைகளை மெல்லுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்

Image Source: pexels

குழந்தைகளுக்கு ஆப்பிள் பழங்கள் சாப்பிடும்போது விதைகளை நீக்கி கொடுப்பது நல்லது

Image Source: pexels

முழு விதைகளை விழுங்கும்போது அவை பெரும்பாலும் செரிக்கப்படாமல் உடலில் இருந்து வெளியேறும்

Image Source: pexels

தினமும் வேண்டுமென்றே ஆப்பிள் விதைகள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது

Image Source: pexels

ஆப்பிள் சதைப்பற்று தோல் மற்றும் மீதமுள்ள பகுதி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

Image Source: pexels

அதிக அளவில் விதைகளை சாப்பிட்ட பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

Image Source: pexels

ஆப்பிள் சாப்பிடுங்கள். ஆனால் அதன் விதைகளை சாப்பிடாமல் இருப்பது பாதுகாப்பானது.

Image Source: pexels