வைட்டமின் டி அளவை அதிகரிக்கும் வழிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சூரிய ஒளி நம் உடலுக்கு வைட்டமின் டியை வழங்குகிறது

வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைகிறது

சர்க்கரை நோய், இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது

வைட்டமின் டி அளவை அதிகரிக்க ஆரோக்கிய பானங்களால் முடியும்.

பால் குடிப்பதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு வைட்டமின் டி பெறலாம்

உணவு உண்பவர்கள் சோயா, பாதாம், ஓட்ஸ் பால் ஆகியவற்றில் வைட்டமின் டி பெறலாம்.

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடன் வைட்டமின் டியும் அதிகமாக உள்ளது.

உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க மூலிகை தேநீர் அல்லது காளான் தேநீர் அருந்தவும்

மோர் மற்றும் கேரட் சாறு ஆகியவை உடலில் வைட்டமின் டி குறைபாட்டை குறைக்கின்றன.