மார்பில் சளி தேங்கி அவஸ்தைபடுறீங்களா.? இந்தாங்க டிப்ஸ்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பூண்டு சாப்பிடுவதால் மார்பில் தேங்கியிருக்கும் சளி வெளியேறும்.

கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். இது சளியை வெளியேற்ற உதவும்

எரித்த இஞ்சியை உட்கொண்டால், நெஞ்சில் தேங்கியிருக்கும் சளி இளகிவிடும்.

இளம் சூடான பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் சளி குறையும்.

ஆமணக்கு, கபத்தை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.

துளசி இலைகளை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் சளி குறையும்.

அதிமதுரம் சளி பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

இலவங்கப்பட்டை, சளி பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.