ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்

Published by: கு. அஜ்மல்கான்

முட்டை அதிகமான புரத சந்தை கொண்டதாகும்

Published by: கு. அஜ்மல்கான்

அதே நேரம் எந்தவொரு விஷயமும் அதிகமாக இருப்பது தீங்கு விளைவிக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்

ஒரு நாளில் 1 முதல் 3 முட்டைகள் போதுமானது.

Published by: கு. அஜ்மல்கான்

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்

அதிக முட்டை சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

சர்க்கரை நோயாளிகள் முட்டையை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

முட்டை சாப்பிடுவது எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

முட்டை சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்துகிறது

Published by: கு. அஜ்மல்கான்

ஒரு நாளில் 3க்கும் மேற்பட்ட முட்டைகளை சாப்பிட வேண்டாம் என நிபுனர்களின் கருத்து

Published by: கு. அஜ்மல்கான்

ஒரு நாளில் 3க்கும் அதிகமான முட்டைகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்