ரேபிஸ் என்பது ஒரு கொடிய வைரஸ் நோய். இது தாக்கிய பிறகு அறிகுறிகள் தென்பட்டால் உயிரைக் காப்பாற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.