மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் ஒரு தீவிர நோய். ஆரம்பகால கண்டறிவதால் உயிரைக் காப்பாற்ற முடியும்
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
1. கட்டி இருத்தல்: மார்பகத்திலோ அல்லது அக்குளிலோ ஒரு கடினமான கட்டி இருப்பது இந்த நோயின் மிகவும் பொதுவான மற்றும் முக்கிய அறிகுறியாகும்.
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
இந்த கட்டி பொதுவாக வலியற்றதாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் அதன் வடிவம் மற்றும் அளவு மாறக்கூடும்.
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
2 தாய்ப்பால் கொடுக்கும் காலம் தவிர மார்பகக் காம்புகளில் இருந்து இரத்தம் அல்லது வேறு ஏதேனும் திரவம் வெளியேறுவது ஒரு தீவிர எச்சரிக்கை ஆகும்
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
3 மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக காம்பு உள்ளே இழுக்கப்படுதல், சிவந்து போதல் அல்லது மார்பகத் தோலில் பள்ளங்கள் ஏற்படுதல் ஆகியவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
வயதாகும் தன்மை, உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
தன்னிலை ஆய்வு அவசியம்: ஒவ்வொரு பெண்ணும் மாதத்திற்கு ஒருமுறை வீட்டில் சொந்தமாக மார்பகங்களை பரிசோதிக்க வேண்டும் மற்றும் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
வல்லுநர்களின் கூற்றுப்படி 40 வயதுக்குப் பிறகு பெண்கள் தவறாமல் மேமோகிராபி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
சமச்சீர் உணவு உடற்பயிற்சி மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது போன்ற நல்ல பழக்கங்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.
Published by: கு. அஜ்மல்கான்
November 26, 2025
இந்த அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால், பதட்டப்படவோ அல்லது வெட்கப்படவோ வேண்டாம், உடனடியாக ஒரு நிபுணர் மருத்துவரை அணுகவும்.