கேரட் ஜுஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

மேம்படும் கண்பார்வை

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் காெண்டது.

Image Source: Canva

ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம்

உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை பாதுகாக்க கேரட் பக்கபலமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

கொழுப்பின் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கேரட். ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Image Source: Canva

அதிகரிக்கும் நோய் எதி்ர்ப்பு சக்தி

வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்தது கேரட் ஜுஸ். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இது மிகப்பெரிய அளவில் உதவுகிறது.

Image Source: Canva

சரும பராமரிப்பில் முக்கிய பங்கு

கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கும் ஆற்றலை கொண்ட கேரட்

Image Source: Canva

புத்துணர்ச்சி

உடலில் புத்துணர்ச்சியை தருவதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

எடை இழப்பிற்கு பக்கபலம்

கேரட் சாறில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடை இழப்பிற்கு கேரட் முக்கிய பலமாக உள்ளது.

Image Source: Canva

உடல் நீரேற்றம்

கேரட் சாறு பருகுவதால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். நீர்ச்சத்து குறையாமல் உடலை பராமரிக்கும்.

Image Source: Canva