புதினா தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

மேம்படும் செரிமானம்

செரிமானத்தை சீராக்கும் ஆற்றல் புதினாவிற்கு உண்டு. வாயு, அஜீரண கோளாறை புதினா சரி செய்கிறது.

Image Source: Canva

ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணி

புதினா தேநீரில் உள்ள மெந்தோல் ஒற்றை தலைவலி சரி செய்யும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

Image Source: Canva

உடல் சுறுசுறுப்பு

புதினா தேநீர் உடலின் சோர்வை குறைத்து உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

Image Source: Canva

சுவாசத்திற்கு நல்லது

புதினா தேநீரில் உள்ள மெந்தோல் சுவாசத்திற்கு பக்கபலமாக உள்ளது. இது மூக்கடைப்பை சரி செய்கிறது.

Image Source: Canva

தூக்கத்திற்கு சிறந்தது

புதினா தேநீரில் காஃபைன் இல்லாததால் தூக்கத்திற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva

உடல் எடை குறைப்பு

புதினா தேநீர் குறைவான கலோரி கொண்டது. பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது.

Image Source: Canva

தும்மல், சளிக்கு தீர்வு

புதினாவில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதலுக்கு தீர்வாக உள்ளது.

Image Source: Canva

மாதவிடாய் அசெளகரியத்திற்கு நிவாரணம்

தசைகள் பிடிப்பைத் தளர்த்தி மாதவிடாய் வலி மற்றும் அசெளகரியத்திற்கு தீர்வாக உள்ளது.

Image Source: Canva