உடல் சூட்டைத் தணிக்கும் ஆரோக்கியமான பானங்கள் குறித்து கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

மசாலா மோர்

மோரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை கலந்து பருகும் பானம் மசாலா மோர் ஆகும். இது உடல் சூட்டைத் தணிக்கும்.

Image Source: Pinterest/whiskaffair

பெர்ரி எலுமிச்சை ஜுஸ்

இந்த பெர்ரி எலுமிச்சை ஜுஸ் புளிப்பு, எலுமிச்சை சுவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கோடை கால பானமான இது ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கிறது.

Image Source: Pinterest/Veggievibesandvine

தர்பூசணி ஜுஸ்

தர்பூசணி பழம் ஏராளமான நன்மைகளை கொண்டது. உடலுக்கு நீரேற்றத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது.

Image Source: Pinterest/choosingchia

ஆரஞ்ச் இஞ்சி ஜுஸ்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஆரஞ்ச் இஞ்சி எலுமிச்சை ஜுஸ். செரிமானத்திற்கும் பக்கபலமாக உள்ளது.

Image Source: Pinterest/juicingmadeeasy

தேங்காய் செம்பருத்தி பானம்

தேங்காய் பாலில் செம்பருத்தி இதழ் சேர்ந்தது இந்த பானம். இதை பருகுவதால் உடல் சூடு தணிகிறது.

Image Source: Pinterest/FusionSipCreations

பீச் ஐஸ் டீ

நன்கு பழுத்த பீச் பழத்தை குளிர்ந்த தேநீரில் பருகுவதே பீச் ஐஸ் டீ. இது உடல் சூட்டைத் தணிக்கும். புத்துணர்ச்சி அளிக்கிறது.

Image Source: Pinterest/healthfulideas

வெள்ளரி புதினா ஜுஸ்

வெள்ளரிக்காய் ஏராளமான நன்மைகள் கொண்டது. இதனுடன் ஆரோக்கியமிகுந்த புதினாவையும் சேர்த்து வெள்ளரி புதினா ஜுசை சேர்ப்பதே இந்த வெள்ளரிக்காய் புதினா ஜுஸ்.

Image Source: Pinterest/lubnakarim

கிவி எலுமிச்சை ஜுஸ்

எலுமிச்சை ஜுஸில் கிவி பழத்தை சேர்ப்பதே இந்த கிவி எலுமிச்சை ஜுஸ். உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் சூட்டையும் தணிக்கிறது.

Image Source: Pinterest/thesocialsipper

மேங்கோ டிராகன் லைம் ஜுஸ்

மாம்பழம், டிராகன் பழங்கள் இரண்டையும் எலுமிச்சை ஜுஸில் கலப்பதே மாம்பழ டிராகன் லைம் ஜுஸ் ஆகும். இது உடலுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

Image Source: Pinterest/mocktail_net