யாரெல்லாம் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அன்னாசிப்பழம் சாப்பிட எல்லோரும் விரும்புகிறார்கள்

ஆனால் சிலருக்கு அன்னாசிப் பழம் சாப்பிடுவது நல்லதல்ல என சொல்லப்படுகிறது

வயிற்றுப் பிரச்சனை ஏதேனும் இருந்தால் அன்னாசிப்பழத்தை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே உட்கொள்ளவும்

அன்னாசி சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல் அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் அதிகரிக்கலாம்

நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் உட்கொள்ளக்கூடாது

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை அதிகமாக உட்கொள்ளக்கூடாது

கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உதடுகள் நாக்கில் வீக்கம் ஏற்பட்டால் அதை உட்கொள்ள வேண்டாம்

அன்னாசி யூரிக் அமிலத்தை அதிகரிக்கலாம்