பன்றிக்கறி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பன்றி இறைச்சி ஒரு சிறந்த, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.

இதில் உயர்தரப் புரதம், ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளது.

வயதாகும்போது ஏற்படும் தசை இழப்பைத் தடுக்கிறது. நரம்பு மண்டல ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மூளையின் செயல்பாட்டிற்கும், சோர்வைத் தடுக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கவும் செய்கிறது

மனித செரிமான அமைப்பால் மிகவும் எளிதாக உறிஞ்சப்படும் ஒரு வகை இரும்புச்சத்து பன்றி இறைச்சியில் உள்ளது

தைராய்டின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமான கனிமமான செலினியமும் இதில் நிறைந்துள்ளது

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து சுறுசுறுப்பைத் தருகிறது.

பன்றிக்கறி ஒரு நல்ல மலமிளக்கியாகச் செயல்படுவதால் செரிமான பிரச்னையை சரி செய்கிறது

வாரத்திற்கு 1-2 பன்றி கறி சாப்பிடலாம். ஆனால் அதனை அளவாக எடுக்க வேண்டும்