வெயில் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டாதீங்க.. வெயிட் கூடும்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

வாழைப்பழம் அளவோடு சாப்பிட்டா விட்டால் கோடையில் விரைவில் எடை கூடும்

Image Source: Pexels

மாம்பழ சீசன் என்னும் நிலையில் அதிக மாம்பழம் சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும்

Image Source: Pexels

பால் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கோடையில் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும்.

Image Source: Pexels

உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் கோடையில் இன்னும் வேகமாக உடல் எடை கூடும்.

Image Source: Pexels

உலர் பழங்கள் கோடையில் சாப்பிட்டால் விரைவில் எடை கூடும்.

Image Source: Pexels

கோடையில் முட்டை குறைவாக சாப்பிடுங்கள்

Image Source: Pexels

கோடை காலத்தில் அசைவம் சாப்பிட்டால் விரைவில் எடை கூடும்.

Image Source: Pexels

குளிர் பானங்கள் குடிப்பதன் மூலம் கூட எடை அதிகரிக்கும்

Image Source: Pexels