யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அது இரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

சரும ஒவ்வாமை பிரச்னை இருந்தால் மாம்பழத்தைத் தவிர்க்கவும்.

எடை குறைக்கும் நபர்களுக்கு அதிக மாம்பழம் தீங்கு விளைவிக்கும்.

வயிற்று சூடு அதிகரித்தால் மாம்பழம் குறைவாக சாப்பிடுங்கள்.

முகப்பரு பிரச்சனை இருந்தால் கவனமாக இருங்கள்.

ஏராளமான மாம்பழங்களை சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படலாம்.

இரவில் அதிக மாம்பழம் சாப்பிடுவது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

குறைந்த அளவில் மாம்பழம் சாப்பிடுவது எப்போதும் நன்மை பயக்கும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்