தீக்காயம் ஏற்பட்டால் டூத்பேஸ்ட் பயன்படுத்தலாமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

பலர் சருமத்தில் காயம் ஏற்பட்டால் டூத் பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள்.

Image Source: freepik

காயம் ஏற்பட்ட இடத்தில் டூத்பேஸ்ட் பயன்படுத்தக் கூடாது என சொல்லப்படுகிறது

Image Source: freepik

பற்பசையில் பேக்கிங் சோடா உள்ளது. இது மேலும் காயத்தை உண்டாக்கும்

Image Source: freepik

தோலுக்குள் இருக்கும் வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கும்

Image Source: freepik

பற்பசையில் சில இரசாயனங்களும் உள்ளன. தோல் நோய்கள் அல்லது வலியை ஏற்படுத்தலாம்

Image Source: freepik

டூத் பேஸ்ட் போடுவதால் காயம் ஆறுவதில் தாமதம் ஏற்படும்

Image Source: freepik

தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாக சில நிமிடங்கள் வரை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

Image Source: freepik

காயம் சிறிது ஆழமாக இருந்தால் களிம்புகளைப் பயன்படுத்தலாம்

Image Source: freepik

காயம் பெரியதாகவோ, ஆழமாகவோ இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்

Image Source: freepik