முளைகட்டிய பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

முளைகட்டிய பூண்டு கெட்டுவிட்டது என்று நினைத்து பலர் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

Image Source: freepik

சாதாரண பூண்டினை விட முளைத்த பூண்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Image Source: freepik

முளைவிட்ட பூண்டு சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.

Image Source: freepik

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

Image Source: freepik

சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு முளைகட்டிய பூண்டு பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: freepik

முளைத்த பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் சுருக்கங்களை குறைத்து முதுமை தோற்றத்தை குறைக்கும்.

Image Source: freepik

இரத்தம் உறைவதை தடுக்கிறது, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

Image Source: freepik

முளைத்த பூண்டு இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பைக் கரைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

Image Source: freepik

உங்கள் உணவில் தினமும் பூண்டு சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image Source: freepik