இரவில் சாதம் சாப்பிடுவதால் மட்டும் எடை கூடுவதில்லை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஒரு நாளின் மொத்த கலோரிகள் எடை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அரிசியில் ஆற்றலைத் தரும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சோற்றை மிதமான அளவில் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அதிக உணவு உண்டு உடனடியாக உறங்குவதால் எடை வேகமாக அதிகரிக்கலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இரவில் உடல் செயல்பாடு குறையும்போது செரிமானம் மெதுவாகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இரவில் செரிமானம் மெதுவாகும்போது ஆற்றல் கொழுப்பாக மாறுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

உடற்பயிற்சி செய்யாதவர்கள் இரவில் சாதத்தை உட்கொள்ளக்கூடாது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

எடை குறைக்க விரும்பும் மக்கள், இரவில் சாதம் சாப்பிடக்கூடாது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி