சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் பழம்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஆப்பிள், பெர்ரி, திராட்சை, தர்பூசணி மற்றும் அன்னாசி ஆகியவை உதவுகிறது

Image Source: pixabay

ஸ்ட்ராபெர்ரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது

Image Source: pixabay

திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் உள்ளது, இது இருதய மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது

Image Source: pixabay

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் நிறைந்துள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது

Image Source: pixabay

தர்பூசணி இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

Image Source: pixabay

ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது

Image Source: pixabay

இந்த பழங்களில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இவை சிறுநீரக நோயாளிகளுக்கு கோடைக்காலத்தில் கைகொடுக்கிறது

Image Source: pixabay

இவற்றில் இருக்கும் கால்சியம் ஆக்ஸலேட்டாலான சிறுநீரகக் கற்களைக் குறைக்க உதவுகிறது.

Image Source: pixabay

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது

Image Source: pixabay