கஷ்டப்பட்டு போறிங்களா..! மருந்தே இல்லாமல் மலச்சக்கலை தீர்க்க வழிகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உணவு பழக்க வழக்கங்கள், அஜீரண கோளாறால் பலர் மலச்சிக்கல் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்

Image Source: pexels

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற நெய்யைப் பயன்படுத்துங்கள்

Image Source: pexels

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் குறையும்.

Image Source: pexels

இரவு நேரத்தில் சூடான பாலுடன் நெய் சாப்பிடலாம்

Image Source: pexels

நெய் உட்கொள்வதால் மலச்சிக்கல் குறைந்து, செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும்.

Image Source: pexels

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற திரிபலா சூரணம் சாப்பிடுங்கள்

Image Source: pexels

தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் திரிபலா சூரணம் குடிப்பதால் மலச்சிக்கல் குறையும்.

Image Source: pexels

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற இரவில் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது

Image Source: pexels

போதுமான தண்ணீர் குடியுங்கள்.

Image Source: pexels