இதய ஆரோக்கியத்துக்கு தேவையான ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் நிறைந்துள்ளது.
புரதம், வைட்டமின் D அதிகமுள்ள இந்த மீன் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
புரதச்சத்து அதிக நிறைந்துள்ள சூரை மீன் நினைவாற்றலை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கும் பலம் சேர்க்கும்.
கால்சியம் அதிகம் உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கும்.
காயங்கள் விரைவாக ஆற உதவுகிறது. புரதச்சத்து அதிகமுள்ளது.
உடலை வலுப்படுத்தும். ரத்த விருத்திக்கு நல்லது.