சோர்வா இருக்கீங்களா? நொடியில் எனர்ஜி தரும் 5 சூப்பர் உணவுகள்!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்கும். இது சக்திக்கு ஒரு நல்ல ஆதாரம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பேரீச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அது விரைவாக ஆற்றலை வழங்க உதவுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பாதாம், அக்ரூட் போன்ற உலர் பழங்கள் ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன,

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தயிர் புரதத்தை கொண்டிருக்கும். இது உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

முட்டைகள் புரதத்திற்கு நல்ல ஆதாரம். தசை பராமரிப்பிற்கு உதவுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மௌசம்பி ஜூஸ் உடனடி சக்தியை அளிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

குறைவான நீர் அருந்துவதாலும் சோர்வு பலவீனம் ஏற்படலாம். ஆகவே போதுமான அளவு நீர் அருந்துங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அத்திப்பழங்களை சாப்பிடுவதால் அல்லது அத்திப்பால் குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.