பூண்டு சாப்பிட்டால் சரும பாதுகாப்பில் இதெல்லாம் நடக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும். பாக்டீரியாவை கொல்லும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வெள்ளைப் பூண்டில் உள்ள சேர்மங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பூண்டு கலந்த எண்ணெயை தலைமுடிக்கு தடவினால் முடி பலமாக மாறும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பூண்டில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராடுவதில் திறம்பட செயல்படுகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சருமத்தைப் பாதுகாக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பூண்டு முகத்தில் சுருக்கங்களை குறைக்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முகத்தில் பிளாக்ஹெட்ஸ் உருவாக காரணமான பாக்டீரியாவை பூண்டு கொல்லும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பின்பற்ற வேண்டும்