பால், வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பால் மற்றும் வாழைப்பழம் நம்முடைய உணவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

சிலருக்கு பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கலவையை சாப்பிடக்கூடாது

அஸ்துமா நோயாளிகள் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து சாப்பிடக்கூடாது

பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் ஏற்படலாம்

சிலருக்கு இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படும்

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கலவையை சாப்பிடக்கூடாது

செரிமானக் கோளாறு உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் எடுக்கக்கூடாது

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதனை முயற்சிக்க வேண்டாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒவ்வாமை அல்லது சருமப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பின் எடுப்பது நல்லது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்