சில வகை பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

Published by: ஜேம்ஸ்

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

Published by: ஜேம்ஸ்

உடனடி சக்திக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த பழமாக சொல்லலாம்.

Published by: ஜேம்ஸ்

தர்பூசணியில் தண்ணீர் அதிகம்.

Published by: ஜேம்ஸ்

தர்பூசணி உடல் வறண்டு போகாமல் காக்கும். இதைக்கொண்டு நாளைத் தொடங்கினால் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Published by: ஜேம்ஸ்

பப்பாளி பழத்தில் உள்ள பெப்பைன் செரிமான சக்தியை அதிகரிக்கும்.

Published by: ஜேம்ஸ்

பப்பாளி பழத்தில் கலோரிகள் குறைவு. நார்ச்சத்து அதிகம். வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.

Published by: ஜேம்ஸ்

கீவி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Published by: ஜேம்ஸ்

உடலில் கொலாஜன் உற்பத்திக்காக தேவை. நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Published by: ஜேம்ஸ்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம்.

Published by: ஜேம்ஸ்

ஆப்பிளில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் சக்தியை நிலையாக வெளியிடுகின்றன. இதில் நார்ச்சத்து செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Published by: ஜேம்ஸ்

பட உதவி : பெக்சல்ஸ்

Published by: ஜேம்ஸ்