குளிர்காலத்தில் சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

சாதாரணமா குளிர் காலம் நிறைய பேருக்கு பிடிக்கும்.

Image Source: Pexels

சாதாரணமா குளிர் ஆரம்பிச்சதும் நிறைய பிரச்னைகள் வர ஆரம்பிக்கும்.

Image Source: Pexels

குளிர்காலத்தில், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.

Image Source: Pexels

ஆகவே, குளிர்காலத்தில் சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Source: Pexels

குளிர் காலங்களில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

Image Source: Pexels

குளிர் காலத்தில் உடல் உழைப்பு குறைவதால், குளுக்கோஸ் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.

Image Source: Pexels

சாதாரணமா குளிர் ஆரம்பிச்சதும் சாப்பாட்டுல மாற்றம் வர்றதுனால சர்க்கரை அளவு அதிகமாகும்.

Image Source: Pexels

குறைந்த வெப்பநிலையில் உடலில் பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

Image Source: Pexels

நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் D குறைபாடும் ஒரு காரணம் ஆகும்.

Image Source: Pexels