காலை வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தேநீர் அல்லது காபி குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை வேகமாக அதிகரிக்கிறது, இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் கடுமையான வலி ஏற்படலாம்.

Image Source: pexels

வெறும் வயிற்றில் புளிப்பு பழங்களை சாப்பிடுவதால் அல்சர் ஆபத்து கூடுகிறது

Image Source: Pexels

கடுமையான உடற்பயிற்சி செய்வதால் குளுக்கோஸ் அளவு குறைகிறது

Image Source: Pexels

குளுக்கோஸ் அளவு குறைவதால் உடலில் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்

Image Source: Pexels

காலையில் பொரித்த அல்லது காரமான உணவு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது

Image Source: pexels

வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லுவதால் வயிற்றுக்கு சேதம் ஏற்படும்

Image Source: pexels

டாக் டரின் ஆலோசனை இன்றி காலையில் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வது நல்லதல்ல

Image Source: Pexels

ஒவ்வொரு காலையையும் வெதுவெதுப்பான நீர் அல்லது ஊறவைத்த பாதாம் பருப்புடன் தொடங்குங்கள்

Image Source: Pexels

நீங்கள் காலை உணவாக பப்பாளி அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம், இதனால் செரிமான மண்டலமும் நன்றாக இருக்கும்.

Image Source: pexels