காலையில் காபி குடிப்பதால் கண்கள் பாதிக்கப்படுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

காபி குடிப்பது நம் அன்றாட வழக்கங்களில் ஒன்றாகும்.

Image Source: pexels

அநேகர் தங்கள் நாளை காபி குடிப்பதன் மூலம் தொடங்க விரும்புகிறார்கள்.

Image Source: pexels

ஆனால் பலர் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. காலை காபி குடிப்பதால் கண்கள் பாதிக்கப்படுமா?

Image Source: pexels

கஃபீன் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, கண்களில் வறட்சியை உண்டாக்கலாம்.

Image Source: pexels

காலையில் காபி குடிக்கும் சிலருக்கு வறண்ட கண் நோயை அதிகரிக்கக்கூடும்.

Image Source: pexels

அதிக காஃபின் தற்காலிகமாக கண்களுக்குள் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

Image Source: pexels

காபி தூக்க சுழற்சியை பாதித்து கண்களை மந்தமாக்கலாம்.

Image Source: pexels

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கண்கள் சிவப்பாகத் தோன்றலாம்.

Image Source: pexels

அதிக காஃபின் உட்கொள்வது கண் தசைகளை துடிக்கச் செய்யலாம்.

Image Source: pexels