பிளாக் காபி குடித்தால் ஆரோக்கியம் அதிகரிக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பிளாக் காபியில் குளோரோஜெனிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. உடலில் உருவாகும் ஃப்ரீ ராடிக்கல்களுடன் போராடுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மூளை செயல்பாடு சிறப்பாக இருக்கும். காபியில் உள்ள கஃபீன் காரணமாக மூளை சிறிதளவு தூண்டப்படுகிறது. சுறுசுறுப்பாக கவனத்துடன் பணியாற்ற முடியும்,

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அல்சைமர்ஸ், பார்கின்சன்ஸ் போன்ற நரம்பு தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது. அளவோடு பிளாக் காபி குடித்தால் சிரோசிஸ், புற்றுநோய், ஃபாட்டி லிவர் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

செயல்மாற்றம் வேகமாகும். கஃபீன் காரணமாக செயல்மாற்றத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதன் விளைவாக எடை குறையும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

டைப்2 டயாபடீஸ் அபாயம் குறையும். இன்சுலின் சென்சிடிவிட்டி அதிகரிக்கும். அதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல்நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் பிளாக் காபி எடுத்துக் கொள்ளலாம்.