அசைவம் அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்து இருக்குதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இன்றைய காலத்தில் பலருக்கு இறைச்சி இல்லாமல் ஒரு வாய் கூட உணவு இறங்குவதில்லை.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் என்றாலும், அதிகமாக சாப்பிட்டால் சிக்கல்கள் தவிர்க்க முடியாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அசைவம் அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் சேர்ந்து எடை அதிகரிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதயப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இறைச்சியில் உள்ள அதிக கொழுப்பு அஜீரணம், மலச்சிக்கலுக்கு காரணமாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அசைவ உணவை அதிகமாக சாப்பிட்டால் குடல்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஆண்களில் பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அளவுக்கு மீறி எந்த சூழலிலும் அசைவம் சாப்பிட வேண்டாம். அளவாக சாப்பிட்டால் நல்லது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் இதனை எடுத்துக் கொள்ளலாம்.