கிட்னியில் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கல் வருகிறதா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கற்கள் பிரச்சினைக்கு பல காரணங்கள் உள்ளன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் கழிவுகள் சிறுநீரின் மூலம் வெளியேறுவதில்லை

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

போதுமான அளவில் தண்ணீர் குடிக்காததே முக்கிய காரணம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

உடலில் கழிவுகள் சேர்ந்து அதுவே கல்லாக மாறுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கனிமங்கள் மற்றும் பிற பொருட்கள் சேர்கின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சில உணவுகளும் கற்கள் உருவாகக் காரணமாகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சோடியம் உள்ள உணவு கற்கள் உருவாகக் காரணமாகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

மைக்ரேன் மருந்து எடுப்பதாலும் கற்கள் உருவாகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

டிப்ரஷன் மருந்தும் கற்களுக்கு காரணமாகிறது