உப்பு சேர்த்து குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.

Image Source: ABP LIVE AI

உப்பு, மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

Image Source: ABP LIVE AI

தசைகளை தளர்த்தி, வறண்ட சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.

Image Source: ABP LIVE AI

உப்பு, மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

Image Source: ABP LIVE AI

இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Image Source: ABP LIVE AI

முகப்பருவை அகற்ற உதவுகிறது. முடி பிரச்னைகளை சரி செய்கிறது.

Image Source: ABP LIVE AI

உப்பு குளியல் எலும்புகளை வலுப்படுத்தும்.

Image Source: ABP LIVE AI

துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனைக்காக மட்டுமே.

Image Source: ABP LIVE AI

இதனைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Image Source: ABP LIVE AI