ஏலக்காய் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

15 நாட்கள் தொடர்ந்து ஏலக்காய் சாப்பிடுவதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புசம் பிரச்னைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சுவாசத்தில் புத்துணர்ச்சி இருக்கும் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் காரணமாக, ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன.

ஏலக்காய், வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதன் மூலம், கொழுப்பை குறைப்பதில் உதவுகிறது.

ஏலக்காய் தினமும் உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஏலக்காய் உங்களை சளி போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

அதன் நறுமணமும் குணங்களும் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது.