ஹீமோகுளோபின் அதிகரிக்க தினமும் காலையில் இதை செய்யுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும்.

இதனை அதிரிக்க பலவிதமான விஷயங்களையும் நாம் பின்பற்றுவோம். எனினும் இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும்.

அதாவது கிஸ்மிஸ் நிறைந்த தண்ணீர் தான் அது. இந்த தண்ணீர் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்குகிறது.

அதில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

காலை உணவில் இந்த தண்ணீரை சேர்ப்பது நன்மை பயக்கும்.

கிஸ்மிஸ் தண்ணீர் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அது வயிற்று தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழி.யாகும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்